சாலை விபத்தில் பெண் பொலிஸ் பலி: ஓட்டுனருக்கு கடுமையான தண்டனை?

Loading… கனடா நாட்டில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்தில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Colwood நகரில் Sarah Bec4kett(32) என்ற பெண் பொலிஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். காவல் துறையில் 11 ஆண்டுகளாக பணியில் இருந்த இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் 5-ம் திகதி பொலிஸ் வாகனத்தில் ரோந்து சென்றுள்ளார். Langford நகரில் உள்ள சாலை ஒன்றில் சென்றபோது எதிரே … Continue reading சாலை விபத்தில் பெண் பொலிஸ் பலி: ஓட்டுனருக்கு கடுமையான தண்டனை?